இந்தியாவில் சுற்றுச்சூழலியல்
1970, 1980 ஆம் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பெருங்கவலைக்கு உரியனவாகப் பரவலாகக் கருதப்பட்டன. அதன்பின் 1980 ஆம் ஆண்டு இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையை நிறுவியது. சில ஆண்டுகளுக்குள் அது முழுமையானதொரு அமைச்சகமாகப் பரிணமித்தது. மாசுக்கட்டுப்பாட்டிற்காகவும் இயற்கை வளங்களைப் பேணிக்காப்பதற்காகவும் சட்டங்கள் இயற்றப்பட்டன. நீர்வளத்தையும் வனவளத்தையும் மேலாண்மை செய்வதற்கான… இந்தியாவில் சுற்றுச்சூழலியல்