Skip to content

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள்… கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

ப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு… மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

மரவள்ளிக்கிழங்கு

தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே       கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை… மரவள்ளிக்கிழங்கு