2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை
அர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார். மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம் ச கார்பாஸிகம் ஶ்ரேஷ்ட²ம் . மதுரை, கொங்காண பகுதி, கலிங்கம், காசி, வங்கம், வத்ஸநாடு, மஹிஷநாடு ஆகியவற்றில் உருவாகும் பருத்தியாடைகள்… 2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை