32°C

மண்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் இருமல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இனப்பெருக்கம் நிலவேம்பு பொதுவாக விதைகள் முலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தரமான விதைகளை வேளாண்மை பல்கலை கழகம்  அல்லது ஆராய்ச்சி நிலையங்களிலில் இருந்து பெற்று விதை உற்பத்தி செய்ய […]

October 21, 2020 editor news
மல்பெரியில் உயிர் உர மேலாண்மை இயற்கை உரம்

மல்பெரியில் உயிர் உர மேலாண்மை

பட்டு உற்பத்தியில் மல்பெரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர். இந்தியா பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பட்டுப்புழுவின் வளர்ச்சி மற்றும்  பட்டுக்கூடு விளைச்சல், மல்பெரி இலைகளின் தரத்தைச் சார்ந்து இருக்கிறது. உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மல்பெரிக்கு தேவையான தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் எளிதாக கிடைக்க செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான இலை உற்பத்திக்கும் வழிவகை செய்கின்றது. மல்பெரி […]

August 28, 2020 editor news
விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்! தொடர்

விவசாய நூல் – ஆறாம் அதிகாரம்!

நிலங்களும் அவற்றின் வகுப்பும் குணமும். ‘மணலுழுது வாழ்ந்தவனு மில்லை, மண்ணுழுது கெட்டவனுமில்லை.’ ‘கள்ளி வேலியே வேலி,கரிசல் நிலமே நிலம்.’ முன் அதிகாரத்தில் விவரித்தவண்ணம் நிலங்கள்,அவைகளின் உற்பத்திக்கும் இருப்பிடத்தின் நிலைமைக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் பகுக்கப்பட்டு, இப்பிரிவுகளே மேற்படி நிலங்களின் குணா குணங்களை அறிந்து கொள்வதற்கு சாதகமான அறிகுறிகளாக விருக்கின்றன; ஆயினும், இவ்வாறு நிலங்களைப் பிரிக்கும்போது அம்மண்களிலுள்ள பொருள்கள் கலந்திருக்கும் பரிமாணங்கள் சற்றேனும் கவனிக்கப்படாததால். அவ்வகை மண்ணின் சுபாவத்தையும், எவ்வகைப் பயிர் செய்ய அவை அதிக ஏற்றதென்பதையும் […]

October 4, 2017 editor news
கலப்படம்(adulteration) தானியங்கள்

கலப்படம்(adulteration)

ஒரு பொருளில் அதே போன்ற பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பதே கலப்படமாகும். கலப்படம் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன் நுகர்வோருக்கு உடல்நல பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் ஏற்படும் தீமைகள்(Demerits of adulteration): 1.உணவுப்பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைந்து வலி மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. 2.உணவுப்பொருட்களுடன் சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்குரிய பொருட்களைச் சேகரிப்பதால் புற்று நோய் ஏற்பட வழிவகுக்கிறது. 3.சமையல் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தினால் வாயுத்தொல்லை, காமாலை மற்றும் ஈரல் […]

August 28, 2017 editor news