காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு
வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது. இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை கோஸ் போன்ற குரூசிபெரஸ் குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் உண்ணக் கூடியது. இப்பூச்சியானது… காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு