பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும்
ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது இரண்டு காரணிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒன்று வளமான மண், இரண்டு தேவையான பருவநிலை. ஒரு விவசாயியின் பயிர் சாகுபடி நல்ல மகசூலை தருமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதும் இதைச் சார்ந்தே அமைகிறது. பண்ணை சார்ந்த உரங்கள், பசுந்தாள் உரங்கள், மண்புழு உரங்கள் மற்றும்… பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும்