தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)
பசும்புல் தலை காண்பது அரிது…. “மண்ணிற்கு மழை ஒன்றே தாயின் பாலாம்” இது ஒரு கவிஞனின் வரி. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலம் தான் அதிகம். பாசனத்திற்கான ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு இவற்றிற்கான மூலமும் அதே மழை தான். அதனாலேயே… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)