பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்
பருத்தி சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கிய காரணமாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமான சாறு உறிஞ்சும் பூச்சிகளும் அதன் நிர்வாக முறைகளும் பின்வருமாறு: பச்சை… Read More »பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்