சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)
நீர் பாசனம்: “நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள்… Read More »சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)