கீரிப்பிள்ளையின் கதை
நம்மில் பெரும்பாலானவருக்கு மிகப் பரிச்சயமான விலங்கு கீரிப்பிள்ளை. கீரிப்பிள்ளையை ஒரு இடத்தில் பார்த்தாலே அந்த இடம் உணவு சமநிலையோடு உள்ளதென்று எண்ணிக் கொள்ளலாம். கீரி குடும்பத்தில் 14 பேரினங்களும் அவற்றின் கீழ் 33 சிற்றினங்களும் உள்ளன. அவற்றில் இந்திய சாம்பல் கீரி, சிவந்த கீரி, சிறிய இந்திய கீரி,… கீரிப்பிள்ளையின் கதை