Skip to content

பஞ்சகவ்யா

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு,… Read More »எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில்… Read More »மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர்… Read More »இரண்டு வகை பஞ்சகவ்யா !

ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை

ஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில்… Read More »ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல். “மான் வரும்… Read More »காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும்,… Read More »உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட… Read More »கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

பஞ்சகவ்யாவில் பப்பாளி!

பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ’கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது, ”செலவைக் குறைக்க சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சேர்க்க ஆரம்பித்தார் பழனிச்சாமி. இதில் தவறு ஏதும் இல்லை. கனிந்த பழங்களில்… Read More »பஞ்சகவ்யாவில் பப்பாளி!

பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு

பசு மாட்டுச்சாணம் – 5 கிலோ, மாட்டுச்சிறுநீர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், நெய் – 1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில்… Read More »பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம் கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும்… Read More »பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்