Skip to content

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

பசுமை இல்ல பராமரிப்பு மண் பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில்  வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. ஆகவே பசுமை இல்லங்களில் மலர்களை வளர்க்க நல்ல வடிகால் வசதி… பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இமயமலையில் பெருங்காயம், வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு, உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்,… அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள், பசுமைக்குடில் மலர் உற்பத்தி, மருத்துவ குணங்கள்… அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ்