பயிர் பாதுகாப்பு
மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு
ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது Biomed Central Limited ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பினை நம் கைவிரல் கொண்டே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகின்றனர். நெல் பயிரினை நம் விரல் கொண்டு மெதுவாக தடவி பார்க்கும்போது அந்த பயிர் மிகவும் மென்மையாக இருந்தால் நோய் பாதிப்பு இல்லை என்று நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாவரங்கள் பெரும்பாலும் அடிக்கடி மழை, காற்று […]