32°C

நெல்லின் வகைகள்

அக்ரிசக்தி 50வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 50வது இதழ்

அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 12வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் 50வது சிறப்பிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சமுதாய மேலாண்மை வாயிலாக புதிய இயற்கை வேளாண்மை திட்டம், வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் முக்கியத்துவம், சிறு தானியங்களின் முக்கியத்துவம் மற்றும் புதிய இரகங்கள், கரும்பில் கட்டைப் […]

November 6, 2021 Editor
12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்! செய்திகள்

12ம் நூற்றாண்டில் இருந்த நெல்லின் வகைகள்!

மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல், விலங்கியல், விலங்கு மருத்துவம், அரசியல், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த நூலாக இதைச் சொல்லலாம். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்த நூலில் எட்டுவகையான நெற்பயிர்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அவையாவன 1. மஹாசாலி 2. ரக்த சாலி 3. ஸ்தூல சாலி 4. […]

November 8, 2019 Editor