இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு
பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள்… இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு