மின்னிதழ்
அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்
அக்ரிசக்தியின் 60வது இதழ்! உலக கால்நடை தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக வளர்க்கப்படும் வினோத விலங்குகள், கால்நடைகளில் செயற்கை முறை கருவூட்டல்-வரமா ?, கருங்கோழி கடக்நாத் கருப்பு தங்கம், விவசாயிகளிடம் பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு, நஞ்சுக் […]