தேனீ வளர்ப்பு (பகுதி – 1)
தேனீக்களின் கண்கவர் உலகம் அறிமுகம் தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது. இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான முறையினால் தேனீக்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அறிவியல் ரீதியற்ற (அ) விஞ்ஞானமற்ற முறையில்… Read More »தேனீ வளர்ப்பு (பகுதி – 1)