கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)
1.ராணிக்கெட் (வெள்ளைக்கழிச்சல்): சுவாச உறுப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் பசுமை, வெண்மை கலந்த துர்நாற்றம் கொண்ட கழிச்சல் ஏற்படும். தலையை இரு கால்களுக்கிடையே வைத்துக்கொள்ளும். கடுமையான காய்ச்சல் காரணமாக தீவனம் உட்கொள்ளாது. கட்டுப்பாடு: இளம் குஞ்சுகளுக்கு RTV F1 என்ற தடுப்பூசி போட வேண்டும். இறந்த கோழிகளை… Read More »கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)