பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!
இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் பத்திரிகைகளையும் டி.வி.சேனல்களையும் பற்றிக் கொண்ட விஷயம், பசுமாடுகள். இந்திய வரலாறைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆநிறைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்தியர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டு விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து… Read More »பற்றி எரிகிறது மாட்டின் தீவனம்!