மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்
ஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் உபவாசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது ஜாதிக்காய் ஒரு… மன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்