விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!
தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார் 60 கிலோ இருக்கும். இதனை தூக்கிச் செல்லும் போது பல விவசாயிகளுக்கு காயங்களும்… Read More »விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!