விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.
கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. http://higopi.com பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது. அவற்றையெல்லாம் ஒருங்கே கிடைக்க கணினி தமிழ் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அரும்பாடுபட்டனர். அவர்களில் ஒருவர் தான்… விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.