Skip to content

சோற்றுக்கற்றாழை (aloe)

   கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. அறிவியல் பெயர்: அல்லோ வேரா குடும்பம் :லில்லியேசியே தாயகம் :ஆப்பிரிக்கா பொருளாதார முக்கியதுவம்(Economic… சோற்றுக்கற்றாழை (aloe)

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருமை நிறத்தில் பிசின் போன்று இருக்கும். அடிபட்ட வீக்கம், நரம்புப்பிறழ்வு,… சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்