இயற்கை விவசாயம்
செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?
ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்வது குறித்து நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, இரண்டடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுச்சொட்டாக விழுமாறு, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். அடுத்து, குழிக்கு ஒரு செவ்வாழைக்கன்று என நடவுசெய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண் காயாத அளவுக்குத் தண்ணீரி பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 8-ம் நாளிலிருந்து 2 […]