மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள்
தமிழ்நாட்டில் பருத்தி ஒரு முக்கிய பணப்பயிராகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 2.5 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பருத்தி தற்போது 1.5 லட்சம் எக்டர் பரப்பளவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் பருத்தி நான்கு பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டாலும் 60 சதவிகித பகுதிகள் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது.… மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள்