கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை
பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது? கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும்… கறவை மாடுகளில் ஏற்படும் பால் காய்ச்சல் நோய் மேலாண்மை