மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்
முளை ஒட்டு கட்ட ஏற்ற பயிர்கள்: மா, சீதா, திராட்சை, நார்த்தை வேர்ச்செடியிலுள்ள மொட்டுப்பகுதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் அல்லது மொட்டுக் கட்டுதல் (Budding) என்று பெயர். மொட்டுக்கட்டுதல் ஐந்து… Read More »மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்