துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்
இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள்… Read More »துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்