சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!
தென் மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு… டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி… வட மாவட்டங்களுக்குப் பாலாறு… என மூன்று புறமும் நதி நீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில்,மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கும் நதி நீர் பிரச்னை துவங்கிவிட்டது. தற்போது, பவானியின் உபநதிகளில் ஒன்றான சிறுவாணியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள கேரள அரசு,… Read More »சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!