தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக புதிய பயிர் ரகங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தோட்டக்கலைப் பயிர் ரகங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இந்தக் கட்டுரையில் காண்போம். வாழை CO2 இந்த ரகமானது கற்பூரவள்ளி மற்றும் பிசாங்லிளின்… Read More »தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள்