மருத்துவ குணங்கள்
முள் சங்கன்
தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!! ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும்.சுய மருத்துவம் செய்ய இந்த மருத்துவ குறிப்புகள் உதவிகரமாக இருக்கும். இதில் முள் சங்கன் பற்றி காண்போம். முள் சங்கன் இதுவும் அனைத்து பக்கங்களிலும் கிளை பரப்பி உயரமாகவும் படர்ந்து வளரக்கூடியதாகவும் உள்ள புதர்த் தாவரம். ஒவ்வோர் இலைக் கோணத்திலும் நான்கு முள்கள் இருக்கும். எனவேதான் ‘டெட்ராகேன்தா‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. […]