தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு
தேக்கு மரம் தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும் விதைகளைத் தாக்கும் பூச்சிகளும் தாக்கி கணிசமான அளவில் மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இலைப்புழு… தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு