Skip to content

கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

இன்றைய விவசாயத்தில் கலப்பின தாவரங்கள் மட்டுமே உணவு எரிபொருள், ஃபைபர் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கலப்பின பயிர்களில் குறிப்பாக சோளம் போன்ற தானிய பயிர்களில் அறுவடை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கலப்பின விதைகள் பயிரிட அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட 1930… கலப்பின விவசாயம் அதிக மகசூலினை தரும்

காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (WCS) மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் இணைந்து காலநிலையினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர்களின் ஆய்வுப்படி எதிர் காலத்தில் மக்கள் அதிக அளவு காலநிலை மாற்றத்தால்  பாதிப்பிற்கு உள்ளாவர்கள்  என்பது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில், உலகம்… காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி… கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

வர்கிளேட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதமான மழை பொழிவு நெல்லிற்கு ஏற்படும் அந்துபூச்சி பாதிப்பை முழுவதும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளரான  ரான் செர்ரி மற்றும் அவரது அணி தீவிரமாக ஆய்வு செய்ததில்… சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

தற்போது வெப்ப மண்டலக் காடுகள், பெருமளவு சாலைகள் அமைத்தல், பண்ணை துறைகள், மேய்ச்சல் மற்றும் பிற அபிவிருத்திகளினால் தாவரங்களின் மகரந்த சேர்கையில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது கோஸ்டா ரிகா லாஸ் க்ரூசெஸ் உயிரியல் நிலையத்தில்… Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of… மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித… நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர்… களை எடுக்கும் புதிய கருவி

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த… திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு

ஜீனோமெடிக் கருவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயர்தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும் பருப்புகளை  உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கருவி குறுக்கு இனப்பெருக்க காலத்தில் சிக்கலான பண்புகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வேகம், துல்லியம் போன்றவை இந்த ஜீனோமெடிக் கருவிகளால் வழங்க முடியும். மேலும்… ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு