Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது
தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் கார்பன் – டை –ஆக்ஸைடு ஏனெனில் மனிதன் வெளியிடும் co2 வை தன்னுள் ஈர்த்து வளிமண்டலத்தினை பாதுகாக்கிறது. இதனை பற்றி ஆய்வு மேற்கொண்ட University of Minnesota ஆராய்ச்சியாளர்கள் தாவர வளர்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கியமான பங்கு co2 –விற்குதான் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.… Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது