இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி
கேரளா மாநிலத்திலத்தில் கள்ளிக்கட்டு மாவட்டத்தில் உள்ள செம்பனோடா கிராமத்தில் இருக்கும் Mrs.OmanaKaithakkulath என்ற பெண்மணியை Ginger Woman’ என்று அழைக்கின்றனர். இவர் அவருடைய நிலத்தில் இஞ்சியை பயிரிட்டு வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ICAR-KrishiVigyan Kendra தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது.… இயற்கை முறையில் இஞ்சி சாகுபடி