கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்
விவசாயம் சார்ந்த சிக்கல்களையும் , அதற்கான தீர்வுகளையும் எதிர்நோக்குவதில் அக்ரிசக்தியின் விவசாயம் இணையத்தளம் மிகுந்த கவனமும் அதற்கான ஆய்வுகளையும் செய்துவருகிறது, விவசாயத்திற்கு நீர் இல்லாமலும், கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத போது கழிவு நீர் எனும் பிரச்னை நமக்கு பெரிய அளவில் இருக்கிறது. ஆம் கழிவு… Read More »கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்