மின்னிதழ்
அக்ரிசக்தியின் 35வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் பங்குனி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வுகள், கொள்ளு – உடல்நலம் பேண ஓர் வரப்பிரசாதம், எள்ளில் பச்சைப்பூ நோயும் அதனைக் கட்டுபடுத்தும் முறைகளும், வானம் பார்த்த பூமியில் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் தரும் பழமரங்கள், அங்ககப் பூச்சி மேலாண்மை, பருத்தியில் வறட்சியைத் தாங்கும் தொழில் நுட்பம், […]