விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம்.… Read More »விவசாயம் உயர ஒரே வழி கூட்டுப்பண்ணையமும், கூட்டு முயற்சியுமே