குறிஞ்சி பூ
அம்பிகையின் அமிர்தப் பிராசாதமே பூக்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம்தானே? ஒரே சமயத்தில் பூத்து தமிழ் நிலத்தையும் தமிழர்களது நெஞ்சங்களையும் கொள்ளை கொள்கிறதுஇந்த பூ. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. இந்த பூவால் கொடைக்கானலில்… குறிஞ்சி பூ