பயிர் பாதுகாப்பு
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள்
நெல் நமக்கு முக்கியமான உணவுப்பயிர் ஆகும். உலகின் மொத்த நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 2018- 2019 இல் நெல்சாகுபடி 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் 2019-2020ம் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. இந்நிலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை கூர்ந்து ஆராயும் போது உற்பத்தியாகும் சமயத்தில் ஏற்படக் கூடிய இழப்பு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அவை நெல்லைத்தாக்கும் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மூலமும் மற்றும் தானிய […]