பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2
மெக்சிக்கோவில் 1930களில் இருந்தே உணவுத்தட்டுப்பாட்டின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. மக்கள்தொகையின் தேவைக்குப் பாதி அளவு உணவு மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. முதலில் மண்ணின் வளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று கருதினார்கள். ஆனால்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2