Skip to content

விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!

விவசாயம் செயலியின் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு விதை, அரிய கீரை வகைகள், மூலிகைச்செடி, மற்றும் மரங்களை கொடுக்க விவசாயம் செயலி முன்வந்துள்ளது. எனவே யாரேனும் நாட்டு விதை, மற்றும் அரிய கீரை வகைகளின் விதைகள் இருந்தால் தாரளமாக முன்வந்து கொடுக்கலாம், அதற்குரிய கட்டணத்தினை செலுத்திவிடுகிறோம் மேலும் விபரங்களுக்கு… Read More »விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!