விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்
விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும் நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும்… Read More »விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்