தொடர்
சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும் அல்லது வைக்கோலை 10 கிராம் கார்பென்டாசிம் மற்றும் 100 மில்லி ஃபார்மலின் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வைக்கோலை உலர்த்திக் கொள்ள வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து […]