32°C

கார்டூன் வழி வேளாண்மை

அக்ரிசக்தியின் 41வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 41வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் மூன்றாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேயிலையில் கொப்புளக் கருகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், ஜப்பானிய வேளாண் தொழில்நுட்பம் பற்றிய ஓர் கண்ணோட்டம், பருவநிலை மாற்றமும்! சிறுதானியங்கள் சாகுபடிக்கான ஏற்றமும், ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தில் […]

July 2, 2021 Editor
அக்ரிசக்தியின் 40வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 40வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் இரண்டாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? அக்ரிசக்தியின் ஆனி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மா மரத்தில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள், தக்காளியில் பச்சை காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள், தமிழ்நாட்டின் மண் வளங்கள் மற்றும் அதனைச் சார்ந்த வேளாண் பயிர்கள் பற்றிய […]

June 18, 2021 Editor
அக்ரிசக்தியின் 39வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 39வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் முதல் மின்னிதழ் & அக்ரிசக்தியின் வைகாசி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பழ ஈயின் தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறைகளும், பருவநிலை மாற்றமும் வேளாண்மையும், நெல்லில் குலை நோய் தாக்குதல் மற்றும் நிர்வாக முறைகள், கன்று பராமரிப்பு, கம்புப் பயிரில் தேன் ஒழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், செரிமானத்திற்கு உதவும் சென்னாவின் விதை உற்பத்தி தொழில் […]

June 4, 2021 Editor
அக்ரிசக்தியின் 38வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 38வது மின்னிதழ்

  அக்ரிசக்தியின் சித்திரை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்  போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். […]

May 14, 2021 Editor
அக்ரிசக்தி 37வது மின்னிதழ்- சித்திரை-2021 முதல் இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தி 37வது மின்னிதழ்- சித்திரை-2021 முதல் இதழ்

அக்ரிசக்தியின் 37வது மின்னிதழ் அக்ரிசக்தியின் சித்திரை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கம்பு பயிரில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும், இயற்கை முறையில் நாட்டுக் கொய்யா சாகுபடி, சிப்பிக்காளான் வளர்ப்பு முறை, சூரியகாந்தியின் மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள், தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் நிர்வாக முறைகள், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் […]

April 23, 2021 Editor
அக்ரிசக்தியின் 33வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 33வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 33வது மின்னிதழ அக்ரிசக்தியின் மாசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை விவசாயத்தில் வெளுத்து வாங்கும் சிங்கப்பூர் தம்பதிகள், நிலக்கடலையில் கழுத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், ஆர்கானிக் கண்ணகி, அதிக லாபம் தரும் நானோ தொழில்நுட்பம், திருந்திய நெல் சாகுபடி முறை தொழில்நுட்பங்கள், அக்ரிசக்தியின் தொழில் முனைவுப் பொங்கல், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி […]

February 19, 2021 Editor
அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? மின்னிதழ்

அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விளைச்சலை அள்ளித் தெளிக்கும் டிரோன்கள், நடைமுறையில் உள்ள வேளாண் மானிய-திட்டங்கள் பற்றிய ஓர் அலசல், அன்புள்ள சினிமா துறையினருக்கு, இயந்திரங்கள் மூலம் பயறு வகைகள் சாகுபடி செய்யும் முறை, முட்டைக்கோஸில் கரி அழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், சாமை […]

January 22, 2021 Editor
அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்!

அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வேளாண்மையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், பசுந்தாள் உரப்பயிர் சணப்பை விதைப்பு அ முதல் ஃ வரை, விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பண்ணையம், டிஜிட்டல் விவசாயம், கத்தரியில் சிற்றிலை நோயும் அதன் மேலாண்மை முறைகளும், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் […]

January 8, 2021 Editor
அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ அக்ரிசக்தியின் மார்கழி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத் தமிழர் – ஜவகர் அலி, ரப்பர் தொழிலில் தேவைப்படும் கொள்கை மாற்றங்கள், கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய் – ஒரு பார்வை, நெற்பயிரில் துத்தநாக சத்துப் பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும், சூரியகாந்தியில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், […]

December 25, 2020 Editor
அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் டிஜிட்டல் விவசாயம், விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு, உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய உழவனின் கண்காணா எதிரி, தொட்டியில் ரோஜா வளர்ப்பு, மருத்துவ குணம் குன்றாதகுதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள், கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு, மியாவாக்கியும் நகரமயமாக்கலும், கேழ்வரகில் கொள்ளை […]

December 11, 2020 Editor