32°C

கார்டூன் வழி வேளாண்மை

அக்ரிசக்தியின் 63வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும், வேளாண்மையில் இடுபாெருட்களின் உற்பத்தித் திறனை அதி்கரிக்கும் வழிகள், திராட்சையில் பறவைக்கண் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், நெல்-வாத்து வளர்ப்பு முறை:விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகள், அதிசயப் பெரணி அசோலா, […]

August 26, 2022 Editor
அக்ரிசக்தியின் 61வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மை முறைகள், வறண்ட நிலத்தில் லாபம் தரும் ஆடு வளர்ப்பு முறைகள், விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள், கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள், முட்டை […]

June 18, 2022 Editor
அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 60வது இதழ்! உலக கால்நடை தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக வளர்க்கப்படும் வினோத விலங்குகள், கால்நடைகளில் செயற்கை முறை கருவூட்டல்-வரமா ?, கருங்கோழி கடக்நாத் கருப்பு தங்கம், விவசாயிகளிடம் பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு, நஞ்சுக் […]

April 30, 2022 Editor
அக்ரிசக்தியின் 59வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 59வது இதழ்!

  அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும், மரவள்ளியில் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பூச்சிகளை விரட்டும் அஸ்திரங்கள், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வெந்தயக் கீரை சாகுபடி முறைகள், […]

April 22, 2022 Editor
அக்ரிசக்தியின் 58வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 58வது இதழ்!

அக்ரிசக்தியின் 58வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 20வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மாசி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உணவே மருந்து – முருங்கை விருந்து, மிளகாயில் பாக்டீரியா இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், கண்வலிக் கிழங்கின் உழவியல் வழிமுறைகள் மற்றும் பயி்ர் பாதுகாப்பு நெறி முறைகள், புத்துணர்ச்சி கொடுக்கும் புதினா சாகுபடி முறைகள், அறை […]

March 4, 2022 Editor
அக்ரிசக்தியின் 57வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 57வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 19வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சூப்பர் ஃபுட் முருங்கை, சூரியக் கிளிகள், கால்நடைகளின் ஊட்டச்சத்தில் நீரின் அருமை, சூரியகாந்தியில் மண்டை அழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள், கோலியஸ் கிழங்கு சாகுபடி […]

February 12, 2022 Editor
அக்ரிசக்தியின் 56வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 56வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 18வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம், மஞ்சள் பயிரும் பூஞ்சாண நோய்களும், தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை – புதிய வகை பூச்சி தாக்குதல், தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும், நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ […]

January 29, 2022 Editor
அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 16வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஊட்டம் தரும் சிறுதானியம், மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை, வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள், வெங்காயத்தினை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், காய்கறிப்பயிர்களில் நூற்புழு மேலாண்மை, அன்பும்! ஆலமரமும்!!, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற […]

December 31, 2021 Editor
அக்ரிசக்தியின் 53வது இதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 53வது இதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 15வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மஞ்சள் எனும் அற்புதம், உயர் விளைச்சல் தரும் பயறு இரகங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள், தக்காளியில் இலைச் சுருள் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், சூரிய ஒளியும், விளக்குப் பொறியும்., பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு; விவசாயிகள் என்ன செய்யலாம், அதிகம் லாபம் […]

December 18, 2021 Editor
அக்ரிசக்தியின் 52வது இதழ்! மின்னிதழ்

அக்ரிசக்தியின் 52வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 14வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பத்ம ஸ்ரீயும், எளிய மூதாட்டியும், உட்புற தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 5 சூப்பர் ஈஸி வழிகள், நெல்லில் குட்டைப்புல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பண்புகள் மற்றும் வகைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் புஷ்-புல் உத்தி, […]

December 3, 2021 Editor