விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு
அரசு இன்று விவசாயிகள் பயிர் காப்பீடு மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய பொருட்களின் விலை தொடர்பான தகவல்களை பெற உதவும் வகையில் இரண்டு மொபைல் போன் குறுஞ்செயலிகளை வெளியிட்டுள்ளது. ”Agri Market” மொபைல் குறுஞ்செயலி மற்றும் ”Crop Insurance” மொபைல் குறுஞ்செயலி என்ற இரண்டு விவசாயிகளுக்கான… Read More »விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு