எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):
நிலக்கடலை: புரொடீனியா, அமெரிக்கன் காய்புழு, சிவப்பு கம்பளி புழு, சுருள் பூச்சி, அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வேர்புழு, காய் துளைப்பான் மற்றும் கரையான் போன்ற பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன. மேலும் துரு, டிக்கா இலைப்புள்ளி, வளையத்தேமல், தண்டு அழுகல், மொட்டு கருகல் அப்ளோடாக்சின் போன்ற நோய்களின் காரணிகளும் தாக்குகின்றன.… எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):