கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு
கபினி அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒக்கேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கர்நடக அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று காலை 300 கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து… Read More »கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு