மருத்துவ குணங்கள்
எலுமிச்சைப் பழம்
தாவரவியல் பெயர்: ஓசுபேக் தாயகம் : ஆசியா (பூக்கும் தாவரம்) துணைப்பிரிவு : ரூட்டேசி வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழக்கூடியது.குறுஞ்செடித் தாவரமாகும் இது. அறு சுவைகளில் ஒன்றான புளிப்புச் சுவையினை கொண்டது. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. “கையில் அடங்கும் எலுமிச்சைப் பழமும் அடங்காத மருத்துவ குணங்களும்” எலுமிச்சை பழத்தில் ”சிட்ரிக் அமிலம்” உள்ளது. இந்த […]